நடிகை ஆல்யா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வி லகும் இந்த முக்கிய பிரபலம்… யார் தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்கடைசியான விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ராஜா ராணி 2 என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய நடிகர்களாக முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்கள். ஆனால் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து வி லகினார்.

அதன் பிறகு அவருக்கு பதில் ரியா என்பவர் நடித்து வருகிறார். சமீபத்தில் தொடரில் வி ல்லி யாக நடித்து வந்த அர்ச்சனா வி லகி னார். ஆனால் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இப்படி இதுவரை இந்த தொடரில் இருந்து 2 பேர் வி லகி விட்டார்கள்.

தற்போது  இதில் கதாநாயகனாக நடிக்கும் சித்து இந்த தொடரில் இருந்து வி லகு வதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் வெளியேறும் முடிவு  எ டுக்க வி ல்லை யாம்.

மேலும் இவருக்கு புதிய பட வாய்ப்பு தான் இப்போது அவருக்கு வந்துள்ளதாம். இதனால் இந்த தொடரில் இருந்து அவர் வி லகு வதாக வ தந் திக ள் பரவியுள்ளது.