என்னது… நம்ம விஜய் டிவி குக் வித் கோ மாளி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா?? அப்போ முதல் திருமணம் யாருடன் தெரியுமா? ஆதாரத்தோடு வெளியான உண்மை…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை மிகவும் க வர் ந்த ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் கோ மாளிக ளாக விஜய் டிவியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். அதில் கோ மாளி யாக வரும் புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஆரம்பத்தில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பெண் வே டமிட்டு பங்கேற்று வந்த புகழ் தற்போது சினிமாவில் கதாநாயகனாக உள்ளார். குக் வித் கோ மாளி யின் மூலம் காமெடியனாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் புகழ் தனது நீண்ட நாள் கா தலி பென்சியை பெரியவர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவர்கள் இருவரும் கா தலி த்து வருவது ரசிகர்கள் பலருக்கும் தெரியும். அந்த வகையில் புகழின் திருமணத்திற்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தை அடுத்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்நிலையில் புகழுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் ப ரவி வருகிறது. இது பலருக்கும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய முதல் மனைவி யார் என்ற தகவல் பலருக்கும் ஆ ச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் புகழ் அவருடைய தற்போதைய மனைவி பென்சியை தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டாராம்.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகழ் அந்த விஷயத்தை ம றைத்திரு க்கிறார். தற்போது பெரியவர்கள் சம்மதத்துடன் அவர் தன் மனைவியை முறைப்படி மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய முதல் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வை ரலா கி வருகிறது.