அடடே… கோலாகலமாக நடந்து முடிந்த நம்ம குக் வித் கோ மாளி புகழ் திருமணம்!! இணையத்தில் வை ரலா கும் திருமண ஜோடியின் புகைப்படம் இதோ…!!

சினிமா

இந்த காலகட்டத்தில் சினிமாவில் பலரும் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அதன் பிறகு வெள்ளித்திரைக்கு சென்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது, சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ். இவர் தனது 5 வருட காதலியை சத்தமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. கடந்த சில வாரங்களாக புகழின் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. இப்படி ஒரு நிலையில் புகழின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

குக்கு வித் கோ மாளி நிகழ்ச்சியில் கா தலி குறித்து புகழ் வெளிப்படையாகவே பேசி இருந்தார். நாங்கள் ஐந்து வருடமாக நாங்கள் கா தலித் து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும் போது இருந்தே தெரியும்.

அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தி டீரெ ன்று புகழ் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யா ய் ப ரவி வருகின்றது.