ப்ப்பா… தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கி ராம த்து பெண்ணாக நடிச்சவங்களா இவங்க… மா டர்ன் உ டையில் இப்படி ஒரு போஸ்ஸா… புகைப்படத்தை பார்த்து வா யைப் பி ளந்த ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படம்  “பேராண்மை” இந்த மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் ஜெயம் ரவி.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியோடு கா ட்டுக்குள் செல்லும் 5 பெண்களில் ஒருவராக நடித்தவர் தான் வசுந்தரா காஷ்யப்.  இவர் ஆர்யா நடித்த வட்டாரம் என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்திருப்பார்.

நடிகை வசுந்தராவுக்கு அடுத்தடுத்து துணை நடிகைக்கான பட வாய்ப்புகள் வந்தாலும் அவரால் தொடர்ந்து நடிக்க  மு டியவி ல்லை. இருந்தும் அவர் பட வாய்ப்புக்காக அவ்வப்போது தன் மா டர் ன் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றார்.

மேலும் அதற்கு கை மேல் பலனாக இவருக்கு “புத்தன் இயேசு காந்தி” என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இது விரைவில் திரைக்கு வரவுள்ளது.  இவரின் ரீசண்ட் போட்டோ சூட்களை பார்த்த நெட்டிசன்கள் அட “பேராண்மை” படத்தில் நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.