ப்ப்பா…. ஹீரோயின் போல் இருக்கும் நடிகர் விஜய்யின் மகள்!! அதிதிக்கு போட்டியா வருவாங்க போலேயே… இணையத்தில் வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த படங்கள் எல்லாம் செம ஹி ட்ட டித்தது. நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளன.

மேலும் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா. இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் திவ்யா தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வை ரலா கி வருகிறது.

இதை பார்த்த பலரும், அடுத்த தமிழ் சினிமாவில்  ஹீரோயின் இவங்க தான் என்று க மெண்ட் செய்து வருகிறார்கள். திவ்யா ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு வேலை திவ்யா மட்டும் நடிக்க வந்தால், ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்..