தனது நீண்ட நாள் கா தலி யை ஒரு வழியாக கரம் பிடித்த சீரியல் நடிகர் நவீன்!! முதல் மனைவியை பி ரிந் து இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகர்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்களை க வர்ந்து இருக்கும் பல சீரியல் இருந்தாலும் கூட  பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது இந்த பா வம் கணேஷன் சீரியல். இந்த சீரியல் மூலம் பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார்கள். மேலும் இந்த தொடரில் குணவதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை நேகா கவுடா நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் கலக்க போவது யாரு மூலமாக பிரபலமானவர்  நடிகர் நவீன்.

மேலும் சில மாதங்களுக்கு முன் அவரின் மனைவி அவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தது. 2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்ற போது எங்கள் இருவருக்கும் ப ழக்க ம் ஏற்பட்டது.

ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பா லிய ல் து ன்பு றுத் தல் கொடுத்தார். அவர் என்னுடன் க டைசி வரை இருப்பார் என்று நான் நம்பினேன் ஆனால் அவர் அதற்கு ஏற்றார் போல நடந்து கொ ள்ள வில்லை. அவர் என்னை ஏ மாற் றி விட்டார். இருப்பினும் நவீன் சில மாதங்களில் ஜா மினி ல் வெளியில் வந்தார். ஜா மினி ல் வெளியில் வந்த அவர் தனது கா தலி கிருஷ்ணகுமாரியுடன் தான் வாழ்ந்து வந்தார்.

அவருடன் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார் நவீன். ஆனால் அவர்களின் திருமணம் நடந்து முடிந்ததா இ ல்லையா என்ற ச ந்தே கம் இருந்து வந்த நிலையில் ஒரு பக்கம் முதல் மனைவியிடம் இருந்து வி வகா ரத்து பெற்றாரா இல்லையா போன்ற எந்த தகவலும் நவீன் சொல்லவில்லை. அப்படி இருந்து வந்த நிலையில் தற்போது நவீனுக்கும் கிருஷ்ணாகுமாரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.