அடக்கடவுளே… இந்த 38 வயதிலும் கூட தாவணியில் அசத்தும் பிரபல முன்னணி நடிகை!! அட இவரா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் ரசிகர்களை வெ குவாக க வர் ந்த நடிகை யார் என்றால் அது நடிகை ரோஜா. இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினி, சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார்.

மேலும் இவர் சிறந்த நடனம் மட்டும் நடிப்பிலும் நல்ல பெயர் பெற்றவர். சூரியன் எனும் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் சரத்குமாருக்கும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்ற  படமாக அமைந்தது. அடுத்த படியாக இவர் உ ழைப் பாளி எனும் திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

நடிகை ரோஜா வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்தார். இவர் தற்பொழுது அ ரசிய லிலும் ஈ டுபட் டு வருகிறார். ஆந்திர பிரதேசத்தில் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோஜா காதல் கதையில் மட்டுமல்லாமல் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர்.

இவர் எம்எல்ஏவாக ஆகி விட்டாலும் சினிமாவில் இவரது ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் இப்படி ஒரு நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நடிகை ரோஜா தற்பொழுது 40 வயதாகும் நிலையில் தாவணியை கட்டிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்..