அடடே… சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இது?? நம்பவே முடியல… கல்யாணம் முடிஞ்சு அவரது மகளுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகளோ பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.  இந்த படத்தில் வடிவேலு, நயன்தாரா, நாசர், ஜோதிகா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில், பொம்மி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சின்ன குழந்தை நட்சத்திரம் அத்திந்தோம் பாடலுக்கு வந்து நடனம் ஆடும்.

அந்த குழந்தை நட்சத்திரம் பெயர் பிரகர்ஷிதா. தற்போது இவர் வளர்ந்து விட்ட இவருக்கு திருமணமே நடந்து விட்டது. சில வருடங்களுக்கு முன் க ர்ப் பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

மேலும் இப்படி ஒரு நிலையில், தற்போது கையில் குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீ யா ய் ப ரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அந்த குழந்தை தானா இது என பதிவிட்டு வருகின்றனர்.