அடேங்கப்பா… ஒரு வழியா கா தலி ல் வி ழுந்த நடிகர் பிரேம்ஜி!! அதுவும் பாடகியை கா தலிக் கிறாரா?? யார் தெரியுமா? வெளியான புகைப்படம்….!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் காமெடியனாக கலக்கி வருபவர் நடிகர் பிரேம்ஜி இவர் பல  படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின்  தம்பியான கங்கை அமரனின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு தம்பி.

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான விசில் திரைப்படத்தின் மூலம் நடித்து மக்கள் மத்தியில்பிரபலமானார்.  மேலும் படிபடியாக காமெடி நடிகராக களம் வளம் வந்த  பிரேம்ஜி அடுத்தடுத்து படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் பல பாடல்களுக்கு இசையமைப்பதும் மற்றும் பாடியும் மக்களை க வர்ந்தார்.

மேலும் இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து மங்காத்தா  படத்தில் நடித்து இருப்பார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி க்கு 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருடன் பணியாற்றிய அவரது நண்பர்களுக்கும் திருமணம் நடந்து வருகின்ற இந்த சமயத்தில் இவருக்கு என் இன்னமும் திருமணம் நடக்கவில்லை.

என ரசிகர்கள் பெரும் வ ருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டு இருந்த பிரேம்ஜி, பாடகி ஒருவரை கா தலிப் பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கி ல்லா டி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..