பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? பார்க்க அம்மாவை போலவே இருக்கும் மகள்!! புகைப்படத்தைப் பார்த்து ஆ ச்சர்ய த்தில் ரசிகர்கள்..!!

சினிமா

சின்னத்திரை தொடர்களின் மூலம் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தமிழ் சீரியல் தொலைகாட்சி தொடரான அவர்கள் என்னும் தொடரில் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவர் மக்களின் ஆதரவு பெற்று இவர் பல சீரியல் தொடர்களில்  நடிக்க ஆரம்பித்தார். நடிகை ஸ்ருதி ராஜ் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.

தமிழ் மக்களிடையே தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது சின்னத்திரை சீரியல் தொடர்கள். இதற்காக பல தொலைக்காட்சி நிறுவங்களுக்கு இடையே போட்டி போட்டுக் கொண்டு புது புது சீரியல் தொடரை உருவாக்கி வருகின்றன. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள்  பட்டாளம் அதிகம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இதன் பின் ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ரங்கங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு எனும் சீரியல் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்து. சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வை ரலா கி வருகிறது.