பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் தி டீரெ ன மாற்றப்பட்ட பிரபலம்… அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை வெளியேற கதைக்களத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.அண்ணண் தம்பி கூட்டு குடும்ப வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.அனைவருக்கும் எப்படியும் ஒரு மலரும் நினைவாக அமையும்.

அதேபோல் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா, கோபியை வீட்டைவிட்டு வெளியேற்ற இப்போது கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு கதைக்களத்தில் உள்ளது.ஒரு கணவர் ஒரு மனைவி இல்லை இரு மனைவி இருவருக்கும் நடக்கும் ஓர் மோதல் யாரோடது அந்த வீடு யாருடன் இணைந்தார் என்று முடியும் என்று நினைக்கிறோம் இந்த கதைக்களம்.

தற்போது இந்த இரண்டு சீரியல்களிலும் ஒரு முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளது. அதாவது இரண்டு சீரியல்களின் வசனம் எழுதுபர் மாற்றப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இனி சரவணன் என்பவரும், பாக்கியலட்சுமி தொடருக்கு பாரதி தம்பி என்பவரும் தான் இனி வசனம் எழுத இருக்கிறார்களாம்.ஒரு நாடகத்திற்கு அடிப்படை வசனம் அவர்களே மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.