அடக்கடவுளே… 51 வயதில் கி ளா மர் உடையில் அசத்தும் நடிகை குஷ்பூ!! இணையத்தில் படு வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பின் திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பி ரபலமானார். நடிகை குஷ்பூ.

மேலும் அதன் பின் இவர் முன்னணி நடிகர்களான  ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வந்தார்.

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் உடல் எடையை கு றைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ர லானது.

மேலும் இந்நிலையில், 51 வயதாகும் நடிகை குஷ்பூ கி ளா மர் உடை அ ணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வை ரலாகி வருகிறது..