வா டகைத் தாய் மூலம் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை!! முதன் முறையாக இப்படி ஒரு குழந்தை பெற்றிருக்கும் விஜய் பட நடிகை!! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் கூட ஹிந்தி சினிமாவில் அதிகமாக படங்களில் நடித்து இந்தியா முழுக்க பிரபலமான நடிகையாக மாறி இருகின்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர்  2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

மேலும் அதன் பின் பா லிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் தற்போது அவர் தான் தாயாக மாறியதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என்று வாழ்த்துக்களை கூறி  வருகின்றார்கள். இவர் 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் தாயாகி உள்ளதாக மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறி இருந்தது “எங்கள் குடும்பத்தில் தற்போது இன்னும் ஒருவர் இணைந்து இருக்கின்றார். நாங்கள் வா டகை தா ய் மூலம் ஒரு குழந்தையை பெற்று எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கின்றோம். இதனை நாங்கள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அ டைகி றோம்.

இந்த நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட வி ஷயங்க ளுக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஒரு பக்கம் வை ரலா க ஆகி வரும் வேளையில் வா டகை தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கும் செயல் பலரிடையே வி மர்சன ங்களை கு வித்து வருகின்றது.

மேலும் தனது அழகிற்காக இப்படி வா கை தாய் மூலமாக அவர் குழந்தையினை பெற்று இருக்கின்றார் என்ற கமெண்ட் சிலர் செய்து வருகிறார்கள்…