அடக்கடவுளே… தேவதை போல இருந்த நடிகை சமீரா ரெட்டியா இது?? அட கொ டுமை யே வ யதா ன தோ ற்றத் தில் ஆளே மாறி விட்டாரே… புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவிற்கு வந்த புதிதில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.  இவர் இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகை சமீரா ரெட்டி இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாள போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த முதல் தமிழ் பட த்திலேயே இ ளைஞர்க ளின் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அந்த திரைப்படத்தில் அதிகமான கா ட்சிகள் இ ல்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடி த்து விட்டார். இவர் ஹிந்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்து வருகின்றார்.

மேலும் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்துக்கொண்டார்.  இவர் தமிழில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது என்று நினைத்து இந்தி திரைப்படங்களில்கவனம் செலுத்தி வருகிறார். இவர் கன்னடத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான வரதநாயகா இந்த திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்கவில்லை.

இவர் சினிமாவை விட்டு வி லகி  சிறிது காலத்திலேயே வயதான தோற்றத்தில் மாறியுள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு குழந்தைக்கு தாயான நிலையில் ஒரு புகைப்பட த்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் ஆ ச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்பட த்தில் சு ருங் கிய தோ ல் வெ ள்ளை மு டி வயதான பெண் போன்ற கா ட்சியளி த்தார்.  அந்த  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது…