பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரை கா தலிக் கும் நடிகர்!! யார் தெரியுமா?? அதுவும் பொது இடத்துல இப்படியா ப ண்றது??

சினிமா வைரல் வீடியோ

பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சங்கர் மகள் அதிதி  போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து நேற்று வெளியான திரைப்படம் விருமன் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் முதன் முதலாக நடிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபலமாகியுள்ளார். அதுவும் முதல் படித்திலே ரசிகர்களிடையே பிரபலாமாகியுள்ளது ஆ ச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், எல்லா படங்களையும் பார்த்தி விட்டு வி மர்ச னத் தை கூறுவார். அந்த வகையில் விருமன் படத்தினை பார்த்து அவர் அதிதி சங்கர் என் காதலி.

நான் அவரை கா தலிக் கி றேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ இணையத்தில் வை ரலா கி வருகிறது.