அடேங்கப்பா… து பாயில் மிக பிரம்மாண்டமாக தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி!! இணையத்தில் வை ரலான வீடியோ…!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்து பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் ரிலீஸை தாண்டி அண்மையில் நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு எடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்திக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

அதில் அவர்களது முதல் மகன் ஆரவ் டிக் டிக் டிக் என்ற படத்தில் முக்கிய ரோ லில் நடித்திருந்தார். தற்போது துபாய் சென்றுள்ள ஜெயம் ரவி தனது மகன் அயானின் 8வது பிறந்த நாளை சூப்பராக கொண்டாடியுள்ளார். அவரது மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் இதோ…