என்னது… சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிகர் விசுவுக்கு மனைவியாக நடித்த நடிகையா இவங்க… இத்தனை வயசாகியும் கூட இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம்  சம்சாரம் அது மின்சாரம் இந்த படத்தில் நடிகர் விசுவிற்கு ஜோடியாக நடித்த நடிகை. தற்போது ஆளே அடையாளம் மாறியுள்ளார். இந்த படத்தில் விசுவுக்கு ஜோடியாக நடித்து இருந்த நடிகை கமலா காமேஷ். அந்தப் படத்தில் நடித்தது இவரா என்ற அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

நடிகர் விசு படத்தில் மனைவி, தாய் போன்ற கதாப்பாத்திரம் என்றால் கண்டிப்பா கமலா காமேஷ் இருப்பர். பெரும்பாலான 1980களில் தமிழ் சினிமாவின் அம்மா ரோல் என்றாலே அதிகமாக நடித்து வந்தவர் நடிகை கமலா காமேஷ் தான். அப்படி நடிகர் விசு அவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ .

மேலும் இந்தப் படத்தின் மூலம் பல மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கமலா காமேஷ். விசுவின் மனைவியாக நடித்த இவரது நடிப்பு அப்போது அனைவரிடத்திலும் வெ கு வாக பேசபட்டது. அதன் பின் ஒரு காலத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவருக்கு ஒரு ஆபரேசன் செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார்.

மேலும் இவர் நடித்த முதல் திரைப்படம் பாரதிராஜாவின் அலைகள் ஓ ய்வ தில்லை.  இந்த படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் முதன் முறையாக சினிமா பக்கம் வந்து ஒரு பிரபலமான நடிகையாக இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியின் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோ மாளி இந்த நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.