சி ல்லு ன்னு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இவங்க… ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்… ஆளே அடையாளம் தெரியாமல் கு ண்டாக மாறி விட்டாரே… சி ல்லுன்னு ஒரு காதல் குட்டி ஐஸு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கா தலி த்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் சூர்யா ஜோதிகா ஜோடி, இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரில் கலந்தது”, “பே ரழகன்”, “சி ல்லுனு ஒரு காதல்” என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இதில் அனைவரின் மனதையும் க வர் ந்த படம் “சி ல்லுனு ஒரு காதல்” இந்த படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நடிகை ஸ்ரேயா ஷர்மா தற்போது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் கு ண்டா க மாறியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் அ திர் ச்சி அ ளித்து ள்ளார். இதனை பார்த்த இ ளசு கள் “ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்னு” என க மெண்ட்  செய்து  வருகிறார்கள்.