இளைய திலகம் நடிகர் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?? அட இந்த பிரபலம் தான் இவரது மனைவியா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக வளம் வந்து பல பி ளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அப்போது இருந்து தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வபருகிறார்.

இவர் அந்த காலத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் அந்த படத்திற்காக உடல் எடை கு றைத் துள் ளார். அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வை ரலா னது. இ ளைய திலகம் பிரபு 1982 ஆம் ஆண்டே புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும், விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளார்.

இவரது மகன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார். நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் பிரபு அவரின் மனைவி புனிதாவுடன் இருக்கும் புகைப்படம்…