நடிகை சிம்ரனை கா தலித்த பிரபல நடிகரின் அண்ணன்!! இந்த விஷயம் தெரிந்து க டுப் பாகி நடிகர் விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், கமல், சூர்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சிம்ரனின் தங்கை கூட ஒரு நடிகை தான் இவர் இளைய தளபதி விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் கூட நடித்திருப்பார்.

நடிகை சிம்ரன் பிரபல நடிகர் பிரபு தேவாவின் அண்ணனும், நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் என்பவரை சில ஆண்டுகள் கா தலித்து வந்தார். மேலும் இவர்கள் இருவரும் கா தலித்த வந்த நேரத்தில் நடுங்கி சிம்ரன் நடித்த படத்திற்கு நடன இயக்குனராக ராஜு சுந்தரம் பணி புரிந்துள்ளார்.

மேலும் ஹீரோ விஜயகாந்த் மற்றும் சிம்ரன் டூயட் பாடல் படமாக்கப்பட்டு வரும் போது நடிகர் விஜயகாந்தை ஒரு இடத்தில் ஆட வைத்தும், சிம்ரனை வேறொரு இடத்தில் ஆட வைத்தும் பாடலை எடுத்துக் கொண்டு இருந்தாராம் ராஜு சுந்தரம். இதை பார்த்த நடிகர் விஜயகாந்த் ராஜு சுந்தரத்தை அழைத்து இப்படி பாடலை எடுத்தால் என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுங்கள் என்று கூறி விட்டாராம் விஜயகாந்த். அதன் பின் ராஜு சுந்தரம் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுத்துள்ளார். இந்த பல ஆண்டுகளை கழித்து தற்போது வெளியாகியுள்ளது.