தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் லதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு கா தலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நன்றாக வாழ்ந்துக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் தி டீரென வி ரிசல் ஏற்பட்டது.
இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகளை கடந்த தனுஷ் – ஐஸ்வர்யா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந்து வாழ்வதாக முடிவு எடுத்துள்ளனர். இரண்டு மகன்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் இருவரும் பி ரிந்து வாழ்வதாக கூறியது குடும்பத்தினர் உட்பட பலருக்கும் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
வி வாக ரத் திற்கு பிறகு ஐஸ்வர்யா ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளிங் மற்றும் படங்களை இயக்கும் கவனத்தில் செலுத்தி வருகிறார். மேலும் இந்நிலையில் லால் சலாம் என்ற திரைப்படத்தினை இயக்கி வரும் ஐஸ்வர்யா, அடிக்கடி அனிரூத் ஆஃபிஸ்க்கு சென்று வருகிறாராம். ஆனால் அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அப்படியிருக்கும் போது அனிரூத் ஆபிஸ்-க்கு சென்று வருவதை கேள்விப்பட்ட ரஜினி எந்த சூழலிலும் அனிரூத் ஆபிஸில் தங்கக் கூடாது என்று கண்டீசன் போடிருக்கிறாராம். இது குறித்து பயில்வான் பேசிய வீடியோ இணையத்தில் வை ரலாகி வருகிறது…