இன்னொரு பெண்ணுக்காக தனது மனைவி ஐஸ்வர்யாவை வி வாக ரத்து செய்த நடிகர் தனுஷ்!! அதற்கு இந்த நடிகை தான் காரணமா??

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் படிப்படியாக உயர்ந்து பாலிவுட், ஹாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் தென்னிந்திய நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை இவர் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பின் வி வாக ரத்து பெற்று பி ரிந்து விட்டனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன தான் பி ரச்ச னை என்று பலர் பல கேள்விகளை கேட்டு வந்தனர். ஆனால் நடிகர் தனுஷ் நடிகையுடன் காதலில் இருந்து வந்ததாகவும் இந்த விசயம் மனைவி ஐஸ்வர்யாவிற்கு தெரிய வந்து இது பற்றி நடிகர் தனுஷிடம் எ ச்ச ரித் ததாக  தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக தான் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  இன்னொரு பெண்ணுக்காக மனைவியை பி ரிந்து விட்டாராம். இந்த தகவலை பிரபல பாலிவுட் வி மர் சகர் உமர் சந்து தெரிவித்துள்ளது பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது..