திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பல திரைபிரபலங்கள் மரண செய்திகள் அதிகமாகி வருகிறது. மேலும் அப்படி ஒரு நிலையில் பிரபல பாலிவுட் மூத்த நடிகரான சமீர்காகர் மூச்சு தி ணறல் ஏற்பட்டு இன்று அவர் ம ரண மடை ந்துள் ளார்.மேலும் இவர் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ‘ஜெய் ஹோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் சமீர்காகர் ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி போன்ற ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு தி டீரென உடல்நலக்குறைவு காரணமாக ம ருத் துவமனை யில் சி கிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சி கிச்சை ப லனி ன்றி உ யிரி ழந்துள் ளார். மேலும் இவரது இந்த தி டீர் ம றைவு திரைப்பிரபலங்களை சோ கத் தில் ஆ ழ்த் தியது.