ர கசி யமாக வி ல்லன் நடிகருடன் திருமணமா?? கணவரின் மறைவுக்கு பின் வெளிவரும் நடிகை மீனாவின் உண்மை முகம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. மேலும் இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே 2009 -ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நடிகை மீனாவின் கணவருக்கு கடந்த ஆண்டு நுரையீரல் பா திக் கப்பட் டு உ யிரி ழந் தார். கணவரின் மறைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நடிகை மீனா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீப காலமாக சமுக வலைத்தளங்களில் நடிகை மீனாவின் இரண்டாம் திருமணம் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன் கன்னட நடிகர் சுதீப் உடன் ர கசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்த மீனா, ஊடகங்களில் வெளியாகும் இந்த செய்திகள் பொய்யானவை.

மேலும் இதே போல் மூன்று முறை என் திருமணம் குறித்து பொய்யான தகவல் வெளியானது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி அந்த வதந்திக்கு நடிகை மீனா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்…