என்ன இந்த சின்ன வயசுலயே காதலா?? காதலனுடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ரவீனா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர்கள் எல்லாம் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் அந்த வகையில் விசுவாசம் படத்தில் தல அஜித்க்கு மகளாக நடித்த நடிகை அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே போல விஜயின் ஜில்லா படத்தில் அறிமுகமானவர் ரவீனா தாஹா.

அந்த திரைப்படம் மூலம் இவர்  பிரபலமாக ஆகவில்லை என்றாலுமே அடுத்து இவர் நடித்த ராட்சசன திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக க வர்ந்து இருந்தது. அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா.  ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைபடங்களுக்கு முன் மெளனராகம் சீரியல் மூலம் பிரபலமானார். அடிக்கடி இவர் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது சமீபத்தில் ரவீனாவின் பிறந்த நாள் கொண்டாடபட்டது. இந்த கொண்டாடத்தில் அவர் எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகின்றன. ரவீனாவிற்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்கள்.

இந்த சர்பிரைஸை கொடுத்தது யார் என்று பார்த்த போது அது ரவீனாவின் காதலனாக இருக்கலாம் என்று தெரிகிறது. சிலர் இரண்டு வருடங்களாக இருவரும் கா தலி த்து வருவதாகவும் இன்று பிறந்த நாளில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது…