உடனே கர்ப்பம் தரிக்க இந்த ஒரு உருண்டை போதும்..! முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்

வைரல் வீடியோ

அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அவர்கள் மூலிகையை தான் பயன்ப்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போ இருக்கும் காலகட்டத்தில் அப்படி இல்லை. எது எடுத்தாலும் மருந்து, மாத்திரை தான். மூலிகைகளை நாம் தெரியாமலே அளித்து விடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன.

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.அப்படி குழந்தை பேறு பெறுவதற்கு இந்த கால மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில் அதற்கு ஒரு தீர்வாக இந்த வீடியோ அமையலாம்.

வீடியோ கீழே உள்ளது.உடனே கர்ப்பம் தரிக்க இந்த ஒரு உருண்டை போதும்..! முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்..