திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி நிவேதிதா 9 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கிட்டு வந்தார். அதை நிவேதிதா சாப்பிட்டார் அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சி க்கி ய போது அந்த சிறுமி மூச்சு விட முடியாமல் த வித் தார்.
மேலும் இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ம ருத் துவம னைக் கு தூ க்கி சென்றனர். ஆனால் அவரது உயிரை கா ப்பாற்ற முடியவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில் நிவேதிதா மூச்சு விட சி ரமப் பட்ட போது உடனடியாக ம ருத்து வமனை க்கு அழைத்து சென்றோம். வழியில் கண் திறந்து தாயை பார்த்தார்.
அதன் பின் அவளுடைய தாய் அவளிடம் கிண்டர் ஜாயை வாங்குவதாக சொன்னாள். அப்போது நிவேதிதா தலையாட்டினாள். அதற்குள் அவள் கண்ணை மூடி சரிந்தார். பின் ம ருத்து வமனை க்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியவில்லை என வே தனையு டன் கூறியுள்ளார்.