பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வி லகி ய முக்கிய நடிகை!! அவருக்கு பதில் இனி இவரா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 1150 எபிசோடிகளை தொட இருக்கிறது. இந்த சீரியல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல நடிகைகளை இதுவரை மாற்றி விட்டார்கள்.

மேலும் இந்த சீரியலில் குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் மட்டும் இதுவரை மூன்று நடிகைகள் மாறி விட்டனர். அதே போல ஐஸ்வர்யா ரோலில் மூன்று பேர் மாறி விட்டனர். தற்போது இந்த சீரியலில்  ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வி லகு வதாக செய்திகள்  வெளியாகியுள்ளது.

தற்போது நடிகை சாய் காயத்ரிக்கு பதிலாக புது ஐஸ்வர்யாவாக நடிக்க போவது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த ரோலில் ஏற்கனவே நடித்து, முகத்தில் pimples அதிகம் இருந்த காரணத்திற்காக சீரியலில் இருந்து நீக்கப்பட்ட விஜே தீபிகா தான் மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது…