என்னது… முழு பெண்ணாக மாறிய பிரபல நடிகர்!! இவர் யார் என்று தெரிகிறதா? முடிந்தால் கண்டுபிடியுங்கள்… வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவர் நடிகர் கமல்ஹாசனின் நெ ருங் கிய நண்பர். நடிகர் கமலுடன் சேர்ந்து இவர் ‘சதி லீலாவதி, மன்மதன் அம்பு, பஞ்ச தந்திரம் போன்ற ஒரு ஜல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவை தாண்டி கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்தார்.

மேலும் இவர் 1998 ல் தேசிய விருது பெற்ற ஹூமாலே என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தது போல இ ல்லா மல் தற்போது ஆளே அடையாளம் தெ ரியா மல் உள்ளார். நடிகர் ரமேஷ் அரவிந்த் சமூக வலைதள பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் ரமேஷ் அரவிந்த் சமீபத்தில் பெண் வே டம் அணிந்து ஆளே அடையாளம் தெ ரியாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் பெண் வே டத் தில் மிகவும் அழகாக உள்ளார். என்று கமன்ட் செய்து வருகின்றனர். கடந்த 1997 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான ஒரு கன்னட படத்தில் நடிகர் ரமேஷ் அர்விந்த் பெண் வேடம் அணிந்து நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் வை ரலாகி வருகிறது..