நான் கா தலிக் கிறேன் என வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! அதுவும் யாரை காதலிக்கிறார் தெரியுமா?? அட இவரா? அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் கடந்த சில வாரங்களாக பெரும் ப ரபர ப் பாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு தான் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் வி வாக ரத்து குறித்த தகவல்கள் தான். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு கா தலி த்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையில் சில மாதங்களாக க ருத் து வே றுபா டுகள் இருந்த நிலையில் இது இ றுதியில் வி வா கர த்தில் மு டிந்து ள்ளது. இவர்களது பி ரிவி ற்கு காரணம் தெரியாத நிலையில் பலரும் பல விதமான க ருத்து களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது எதை பற்றியும் க வலைப டாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இவர்கள் இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா காதலர் தினத்தை முன்னிட்டு ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வந்தார். இதனிடையில் அவருக்கு சில நாட்களுக்கு முன் கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டு  ம ருத்துவ மனையில் அ னும திக்கப்பட்டு சி கிச் சை பெற்று வந்தார். அதன் பின் இவர் கு ணம டைந்து வீடு திரும்பினார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா நான் கா தலிக்கி றேன் என்று கூறியுள்ளார். இது குறித்து வி சாரி த்த போது காதல் ஒரு பொதுவான உணர்வு ஒரு நபரின் தனிப்பட்ட விஷயத்துக்கும், காதலுக்கும் எந்த விதமான சம்மந்தமில்லை. அதே போல் நான் என் தந்தையை நேசிக்கிறேன். அம்மாவை நேசிக்கிறேன். என் குழந்தைகளையும் நேசிக்கிறேன். அன்பை தனிமையில் க ட்டி போட முடியாது என்று நான் நினைக்கிறேன்.

மேலும் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா தனுஷை கா தலிக் கிறார இல்லை வேறு யாரையாவது கா தலிக் கிறார என பல கேள்விகள் கேட்டு வருகின்றனர். இந்த தகவல் வை ரலாகி வருகிறது..