இனி என் பொண்ணுக்கு எல்லாமே DJ Black தான்… சூப்பர் சிங்கர் பூஜா அம்மா எடுத்த அ திர டி முடிவு…!!

வீடியோ

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் தற்போது இந்த நிகழ்ச்சி சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மிகவும் பிரபலமானவர் தான் பூஜா தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாகி பேசப்படும் ஒரு நிகழ்வு தான் பூஜா, DJ Black இவர்கள் இருவரையும் பற்றி தான்.

காரணம் என்னவென்றால் பூஜாவின் பெரியம்மா DJ Black பார்த்து ஒரு சில விஷயங்கள் கூறியிருந்தார். என்னுடைய பொண்ணு பெயரை போட்டால் உங்க பெயர் தான் வருகிறது. எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.

இது பொண்ணோட வாழ்க்கை நீங்க இதை மறந்து இப்படி பண்றிங்க அப்படி இப்படி பல விஷயங்கள் பேசினார் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் பயங்கரமாக அ திர் ச்சியாகி ட்டாங்க. மேலும் இந்த தகவல் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…

வீடியோ இதோ…