இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகன் ஏ ஆர் அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பாடலுக்குக்காக படப்பிடிப்பின் போது வி பத் தில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகி பெரும் ப ரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் பாடுவதில் மூழ்கி இருந்த போது கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென கீழே வந்த விழுந்திருக்கிறது. நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இன்று பாதுகாப்பாகவும் இன்று தான் உயிருடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சில நொடிகள் முன் அல்லது பின் அது வி ழுந்தி ருந் தால் எங்கள் தலையில் தான் வி ழுந்து இருக்கும். மொத்த டீமும் அந்த அ திர்ச் சியில் இருந்து மீளவில்லை. என அமீன் கூறியுள்ளார்…