நடிகர் விஜயகாந்த் திருமணத்திற்கு முன் இந்த நடிகையை தான் கா த லித் தாரா ம்… யார் அந்த நடிகை தெரியுமா?? யாருன்னு பார்த்தா அ திர்ச் சியாகி டுவீ ங்க…!!

சினிமா

திரையுலகில் தமிழ் சினிமாவில் 90ஸ் களில் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரை ரசிகர்கள் கேப்டன் என்று அழைப்பார்கள். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  திரைப்படங்களில் நடித்து வந்த இவர். அதன் பிறகு தி டீரெ ன அ ரசி யலி ல் ஈடுபட்டு தலைவராக இருந்தார்.

அதன் பின் சினிமாவில் நடிப்பதை விட்டு அ ரசி ய லில் முழு கவனம் செலுத்தி வந்தார். தற்போது சினிமாவை விட்டு வி லகி யுள் ளார். இவர் பிரேமலதா என்ற பெண்ணை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு ஷண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகை ராதிகாவை கா தலி த்து வந்துள்ளாராம். அதாவது படங்களில் நடித்து வந்த போது நடிகர் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்கள் இருவரும் சேர்ந்து நல்லவன், உழவன் மகன், நீதியின் மறுபக்கம், வீரபாண்டியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்கள். திரைப்படங்களில் நடித்த போது இருவருக்கும் ப ழக் கம் ஏற்பட்டு இருவரும் கா தலி த்து வந்ததாகவும், இவர்களை பிரபல இயக்குனர் ஒருவர் பி ரி த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதன் பின் நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். நடிகர் விஜயகாந்த் மனைவி அ ரசி யலி ல் இவருக்கு உதவியாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் இந்த தகவல் வெளியாகி வை ரலாகி வருகிறது..