50 கோடி என்ன 100 கோடி செலவானாலும் பரவால்ல எனக்கு நயன்தாரா தான் ஜோடியாக வேணும்… நடிகை நயன்தாராவை ஜோடியாக்க துடிக்கும் பிரபல முன்னணி நடிகர்!! யார் தெரியுமா??

Uncategorized

திரையுலகில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் இவர் அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து  பிரபலமானார்.

அதுமட்டுமின்றி பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். நடிகை நயன்தாராவுக்கு வயது ஏற ஏற பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட வாய்ப்புகளை விட அவரது பெயரும் புகழும் உச்சத்தில் உள்ளது. தற்போது இவர் க மர் ஷி யல் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது.

தெலுங்கு சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி. அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் மலையாள சினிமாவில் ஹிட் அடித்த லூசிபர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம். தெலுங்கில் மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில் எப்படியாவது நடிகை நயன்தாராவை ஜோடியாக்க வேண்டும்.

இதற்காக நடிகை நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். நடிகை நயன்தாராவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மார்க்கெட் அமையுது என பா லிவுட் சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றன…