வி ஷ ஊ சி போட்டு எ ன்னை கொ ன்று விடுங்க… மா ர்பக த்தை அ கற்றிவிட்டேன்… என க ண்ணீர் வி ட்டு க தறு ம் பிரபல தமிழ் நடிகை!! இவருக்கு இப்படி நிலைமையா??

சினிமா

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான்  நடிகை சிந்து. இந்த படம் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் அங்காடித் தெரு. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சிந்து. மேலும் இவர் இதையடுத்து சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் கொ ரோனா கால கட்டத்தில் உணவு இ ல்லா மல் தவித்து வந்தவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்.  எனக்கு கே ன்சர் பா திப்பு தெரியவந்தது. என் மா ர்பக ங் கள் அ றுவை சி கிச்சை செய்து அதன் மூலம் அ கற் றப்பட்டது. அன்றிலிருந்து நாட்டு ம ருத்துவம் என பல வைத்தியம் பார்த்து வருகிறேன்.

ஆனால் என்னால் இதிலிருந்து மீ ள மு டியவில்லை. மருத்துவர்கள் நன்றாக தான் சி கிச் சை அளித்தார்கள். ஆனால் அது என் உடலுக்கு ஒ த்துழைக்கவில்லை. தஞ்சாவூரில் சி கிச் சை எடுத்து வந்த நிலையில் தி டீரெ ன மருமகன் இ றந்துவி ட்டதால் சி கிச்சை யை விட்டு விட்டு சென்னைக்கு வந்துவிட்டோம்.

என் மகளும் வேலையில்லாமல் கை குழந்தையுடன் க ஷ்டப்ப ட்டு இருக்கிறாள். அவளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். தினம் தினம் வ லியால் து டிப்பதற்கு பதில் எனக்கு வி ஷ ஊ சி போ ட்டு கொ ன்று விடு ங்கள் என மருத்துவரிடம் கே ட்டு பா ர்த்தேன். என்று இவர் கண்ணீர் விட்டு கூறியுள்ளார்…