எனக்கு DJ Black ஐ புடிச்சிருக்கு… நான் லவ் பண்றேன்… அம்மாவுக்கு எதிராக பேசிய பூஜா…!!

வீடியோ

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இது தற்போது 8 சீசன்களை கடந்து 9 வது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மிகவும் பேமஸான போட்டியாளர் பூஜா. சூப்பர் சிங்கரில் பூஜாவின் அம்மா DJ Black ஐ பார்த்து நீங்க செய்யுறது எனக்கு சுத்தமாக பிடிக்கவிலை. என்று கூறினார்.

நீங்க கொஞ்சம் ஓவராக நடந்துக்கிறிங்க என்று நேருக்கு நேராக DJ Black ஐ முகத்தை பார்த்து சொல்லிட்டாங்க. DJ Black ஐ நான் எல்லாரும் பண்றது மாதி தான் பண்றேன் என்று சொன்னாலுமே  அவ ஒரு பொண்ணு ஆனால் நீங்க அளவுக்கு மீறி பண்றிங்க.

சோசியல் மீடியா போனாலே என் பொண்ணோ பேர் போட்டாலே உங்க போட்டோ தான் வருது. இதெல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்று அவர் சூப்பர் சிங்கர் மேடையில் கூறியுள்ளார்.  தற்போது சோசியல் மீடியாவில் இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வீடியோ இதோ…