அடேங்கப்பா… நம்ம சுந்தரி சீரியல் நடிகையின் கணவர் இந்த பிரபலமா?? யாருன்னு நீங்களே பாருங்க… புகைப்படம் இதோ…!!

வீடியோ

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சுந்தரி. இந்த சீரியல் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேப்ரில்லா. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் கிராமத்து பெண் போல சீரியலில் நடித்து வருகிறார்.

அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் படிப்படியாக உயர்ந்து இவர் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த தகவல் குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…