தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை தேவயானி. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பின் இவர் சினிமா வாழ்க்கை நிறைவுக்கு வரும் நிலையில் சினிமாவை விட்டு விலகாமல் சின்ன சின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சுந்தர் சியுடன் ஐந்தாம் படை திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பின் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்துள்ளார்.
இந்த சீரியலில் இவர் கணவனை இ ழந் த பெண்ணாக சீரியலில் நடித்து வருகிறார். நடிகை தேவயானிக்கு தற்போது இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். அவரது மகன் சந்தோஷ் இந்த விஷயத்தை பிளான் செய்வது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்பதால் இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அ திர் ச்சி யாகி யுள் ளனர்..
ப்ரோமோ வீடியோ இதோ..