இந்த பிரபல நடிகரை உ ருகி உ ருகி கா தலி த்த நடிகை மீனா!! கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!! யார் தெரியுமா??

சினிமா வீடியோ

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை மீனா. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

நடிகை மீனா கடந்த 2009 ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்க்ளுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் ம ருத்து வமனை யில் சி கிச் சை பெற்று வந்தார். ஆனால் அவர் சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழந் தார்.

கணவரை இழந்து மீள முடியாத து யரத் தில் இருந்து வந்த நடிகை மீனா தனது தோழிகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மீனா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது நடிகை மீனா திருமணத்திற்கு முன் பிரபல இந்தி நடிகரான ரித்திக் ரோஷனை காதலித்து வந்தாராம்.

மேலும் இந்த தகவல் குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க. வீடியோ இதோ…