நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? அட இந்த நடிகரின் பொண்ணா இவங்க… யார் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை பிரபலங்களின் வா ரிசுகள் சினிமா பக்கம் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்காக பா லிவு ட்டில் ஒரு பெரிய ச ண்டை யே உருவாகி இருக்கிறது.  பிரபலங்களின் வா ரிசுகள் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.தற்போது நடிகர்  வடிவேலுவுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்நிலையில் அவர் யார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். அதை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். அதன் பின் இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வரும் ஜோவிதா என்பவர் தான்இவரது மகள். பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மூத்த மகள் ஆவார்.