இனி நான் குக் வித் கோமாளிக்கு வர மாட்டேன்… இது தான் என்னோட Last Episode… மணிமேகலை கொடுத்த பே ரதிர் ச்சி…!!

வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்து தற்போது 4 வது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பழைய கோமாளிகளான புகழ், மணிமேகலை, சுனிதா, குரேஷி போன்ற்வர்க்ள உள்ளனர். அதுமட்டுமின்றி புது கோமாளிகளும் இதில் உள்ளனர். கோமாளியான மணிமேகலை இது தான் என்னுடைய கடைசி எபிசோடு இனிமேல் நான் வரமாட்டேன் என்று மணிமேகலை கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி முதல் சீசனில் இருந்து  ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி அதுமட்டுமின்றி என்னுடைய எல்லா பெர்பாமென்சும் ஏற்றுக்கொண்டீர்கள். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அன்பு நான் எதிர்பாக்கவே இல்லை. என்று கூறியுள்ளார்.

வீடியோ இதோ…