திருமணமான ஒரே மாதத்தில் த ற்கொ லைக் கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்!! யார் தெரியுமா??

சினிமா வீடியோ

திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்து விட்டால்  மனதிற்கு பிடித்து விட்டால் கா தலி த்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள். அப்படி சினிமாவில் நடிக்கும் போதே காதலித்து வருகிறவர்கள் அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமணத்தில் முடிகிறது.

ஆனால் அப்படி காதலித்து திருமணம் செய்துக்கொள்ளும் பிரபலங்கள் ஒரே வருடத்தில் வி வாக ரத்து பெற்று பி ரிந் து விடுகின்றனர். மேலும் அந்த வகையில் கன்னட பிக்பாஸ் நடிகை சைத்ரா இவர் பிரபலமான தொழிலதிபர் நாகார்ஜுனா என்பவரை நீண்ட காலமாக கா தலி த்து வந்தார்.

அதன் பின் திருமணம் செய்துக்கொண்டார். நன்றாக வாழ்ந்து வந்த இவர் தி டீரென பினாயிலை குடித்து த ற் கொ லைக் கு முயன்றுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். இவர் சமிபத்திய பேட்டி ஒன்றில் தான் இதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

வீடியோ இதோ…