பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போன சீசனில் அதிகம் வாராத புகழ் இந்த சீசனில் எல்லா எபிசோடுகளுக்கும் த வறா மல் வருகிறார். CWC சீசன் 4 தற்போது 5வது வாரத்தில்உள்ளது. மேலும் இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி வை ரலா கி வருகிறது.
இந்த வாரம் புகழ் காந்தாரா கெட்டப்பில் குக் வித் கோமாளி செட்டுக்கு வந்திருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து அனைவரும் ஆ ச்சரி யப்ப டுகி ன்றன. புகழ் செய்ததை பார்த்து சிலர் க ண்ணீ ர் விட்டனர். இதோ வீடியோ…