இந்த குண்டு பையன் உன் கூட வாழ்க்கையை ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்… ரவீந்தர் போட்ட காதல் பதிவு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலகஷ்மி இவர்கள் இருவரும் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டனர். சீரியல் நடிகை மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை முதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற ஒரு மகன் உள்ளான்.

அதன் பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பி ரிந் து விட்டனர். தயாரிப்பாளர் ரவீந்தரும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரும் முதல் மனைவியை பி ரிந் து தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது திருமணத்திற்குப் பிறகு இவர்கள இருவரும் எடுக்கும் ரொ மாண் டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அது வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வகையில் ரவீந்தர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் பின்வ ருமாறு கூறியுள்ளார். நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன் கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…