என்னது… இரண்டாவது கணவருடன் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!! யார் தெரியுமா??

சினிமா வீடியோ

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. அதுமட்டுமின்றி இவர் சின்னத்திரையில் ஒரு காமெடி நடிகையாக வளம் வந்தார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் பி ரச்ச னை ஏற்பட்டு இவரது முதல் கணவர் இறந்து விட்டார். அதன் பின் இவர் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நடிகை மைனா கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், விக்ரம் போன்ற ஒரு ஜல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துக்கொண்டார்.

வீடியோ இதோ…