விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ராஜாராணி சீசன் 2 வில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரியா விலகுனதற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் விஷால் தான் காரணம் என்று சில வ தந் திகள் ப ரவி வருகிறது.
ராஜாராணி சீசன் 2வில் ஆலியா மானசா அவருக்கு பதில் ரியா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இவர் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்து 1 வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. தற்போது இவர் இந்த சீரியலில் விலக போவதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க. வீடியோ இதோ…