என்னது… ர கசி யமாக திருமணம் செய்த சத்யா சீரியல் நடிகை!! மாப்பிள்ளை யார் தெரியுமா?? புகைப்படம் இதோ…!!

சினிமா வீடியோ

பிரபல தொலைக்காட்ச்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் சத்யா. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஆயிஷா. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஆரம்பித்தது. இதிலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துக்கொண்டார். நடிகை ஆயிசா தற்போது வெளியிடும் புகைப்படங்களில் அவர் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன ரசிகர்கள். இந்த தகவல் தற்போது வை ரலா கி வருகிறது…