கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் மயில்சாமியின் ஆசை…. என்ன தெரியுமா? இதை பார்க்காமலே இ றந் து விட்டாரே??

சினிமா வீடியோ

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் மயில்சாமி. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சிவராத்திரியை முன்னிட்டு சென்னை சேலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதஸ்வரர் கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார்.

1000 கணக்கான மக்கள் திரண்டு இருந்த அந்த கோவிலில் அதிகாலை 3 மணி வரை சிவராத்திரி பூஜை நடைபெற்து. இந்நிலையில் அதிகாலை 3.30 க்கு வீட்டிற்கு சென்றுள்ள மயில்சாமி குடும்பத்துடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுள்ளார்.

அவருக்கு சாப்பிட்ட சில நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. பதறி போய் குடும்பத்தினர் ம ருத்து வமனை யில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ றந் து விட்டார் என்று கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுசா பாருங்க. வீடியோ இதோ…