சற்றுமுன் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தி டீர் ம ரண ம்!! அ திர் ச்சி யில் ரசிகர்கள்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிகர் விஜய்யின் கில்லி மற்றும் அஜித் நடித்த வீரம் கடந்த ஆண்டு வெளிவந்த நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைவு காரணமாக ம ருத் துவ மனை யில் சேர்த்த நிலையில் தி டீரெ ன நடிகர் மயில்சாமி இ றந் து விட்டார்.

நடிகர் மயில்சாமியின் ம றைவு திரையுலகில் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இவரது ம றைவி ற்கு திரைபிரபலங்கள் இ ரங்க ல் தெரிவித்து வருகின்றன…