தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நம்பியார். இவர் கேரளாவை சேர்ந்தவர். மேலும் இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பின் தான் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பெரும்பாலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார். சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் வில்லன் என்றால் ஞாபகத்திற்கு வருவது நம்பியார் தான். அந்த அளவுக்கு நடித்திருப்பார்.
இவர் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…